விளம்பரங்கள் உள்நுழை உறுப்பினர் பதிவு

கல்வி செய்திகள் செய்திகள் விவரங்கள்

கல்வி செய்திகள் செய்திகள்

img
  • Date: 16 August 2025

பண்டிகைக் காலப் பயணம்

பண்டிகை காலங்களில் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கவும்.

பண்டிகை காலங்களில் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், பயணச்சீட்டு முன்பதிவை எளிதாக்கவும் இந்திய ரயில்வே புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'ரவுண்ட் டிரிப்' (Round Trip) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், ஒரே நேரத்தில் போகும் மற்றும் திரும்பி வரும் பயணச்சீட்டுகளைப் பதிவு செய்ய உதவுகிறது. இந்தத் திட்டம் பயணிகளுக்குச் சிறப்பான தள்ளுபடியையும் வழங்குகிறது.