விளம்பரங்கள் உள்நுழை உறுப்பினர் பதிவு

மருதிருவர் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் செய்திகள் விவரங்கள்

மருதிருவர் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் செய்திகள்

img
  • Date: 16 August 2025

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கு

மருத்​துவ பட்​டப் படிப்​பு​

இந்​திய மருத்​து​வம் மற்​றும் ஹோமியோபதி துறை​யின் கீழ், சென்னை அரும்​பாக்​கம் அறிஞர் அண்ணா அரசு இந்​திய மருத்​து​வ​மனை வளாகத்​தில் சித்த மருத்​து​வக் கல்​லூரி, யுனானி மருத்​து​வக் கல்​லூரி செயல்​படு​கின்​றன. அதே​போன்​று, நெல்லை மாவட்​டம் பாளை​யங்​கோட்​டை​யில் சித்த மருத்​து​வக் கல்​லூரி, மதுரை மாவட்​டம் திரு​மங்​கலத்​தில் ஹோமியோபதி மருத்​து​வக் கல்​லூரி மற்​றும் கன்​னி​யாகுமரி மாவட்​டம் நாகர்​கோ​வில் அருகே கோட்​டாறில் ஆயுர்​வேத மருத்​து​வக் கல்​லூரி உள்​ளன.